Nội dung text Panchayat Secretary Transfer request.pdf
1 Petition Hub தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சசயலாளர்கள் (சசவைகளின் நிபந்தவைகள்) விதிகள், 2013-ன்கீழ் ஊராட்சி சசயலாளவர பணியிட மாறுதல் சசய்திட சகாருதல் மனு அனுப்புநர், /பதிவு அஞ்சல் ஒப்புதலுடன்/ சபறுநர், உயர்திரு. ஊராட்சிகளின் ஆய்ைாளர் மற்றும் மாைட்ட ஆட்சியர் அைர்கள், ....................... அலுைலகம், ....................... மாைட்டம், அன்புவடயீர் ைணக்கம், சபாருள் :- ............................. ஊராட்சி ஒன்றியம் ......................... ஊராட்சியில் சுமார் ......... ஆண்டுகளுக்கு சமலாக ஒசர ஊராட்சியில், சசாந்த ஊரில் பணியாற்றிைரும் ஊராட்சி சசயலாளர் திரு/திருமதி .................................... அைர்கவள தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சசயலாளர்கள் (சசவைகளின் நிபந்தவைகள்) விதிகள், 2013 மற்றும் அரசாவண நிவல எண்.72 (இ5) ஊரக ைளர்ச்சி மற்றும் ஊராட்சித் துவை நாள்: 09.07.2013-ன் படி பணியிட மாறுதல் சசய்ைது சதாடர்பாக:- ****** நான் சமற்கண்ட முகைரியில் ைசித்து ைருகிசைன். ..................................... மாைட்டம் ...................................... ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட .............................ஊராட்சியில், ஊராட்சி சசயலாளராக பணிபுரியும் திரு/திருமதி ............................. என்பைர் சுமார் ............... ஆண்டு காலமாக ஒசர ஊராட்சியில் பணிபுரிந்து ைருைதால் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊராட்சி சசயலாளர்களும் புரிதலின்றி, இன்வைய நிவலயில் பல்சைறு நிர்ைாக பிரச்சிவைகள் ஏற்படும் சூழல் உருைாகும் என்பவத இதன் மூலம் சதரிவித்துக்சகாள்கிசைான். சமலும் .............................. ஊராட்சி சசயலாளர் தைது சசாந்த ஊராை .............................. ஊராட்சியில் சதாடர்ந்து சுமார் ............. ஆண்டுகளுக்கு சமல் பணிபுரிைதால் உைவுமுவை அரசியல் நிவலபாடு சபான்ை காரணிகளால் அரசின் பல்சைறு திட்டங்களில் ஊழல் முவைசகடு நிகழ்ந்துள்ளது, மற்றும் ஊராட்சி நிர்ைாகத்தில் குழப்பமும், குந்தகம் ஏற்பட காரணமாகின்ைை.