PDF Google Drive Downloader v1.1


Báo lỗi sự cố

Nội dung text 10th Standard New Social Science - Tamil - www.tntextbook.org.pdf

தமிழ்நாடு அரசு சமூக அறிவியல் தமிழ்நாடு அரசு விலையில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது பள்ளிக் கல்வித்துறை பத்தாம் வகுப்பு தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும் 00_Front_Page_TM.indd 1 1/5/2022 5:50:22 PM www.tntextbook.org
www.textbooksonline.tn.nic.in மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் © SCERT 2019 பாடநூல் உருவாக்கமும் தொகுப்பும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நூல் அச்சாக்கம் விற்பனைக்கு அன்று தமிழ்நாடு அரசு முதல் பதிப்பு - 2019 திருத்திய பதிப்பு - 2020, 2022 (புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்) ii 00_Front_Page_TM.indd 2 1/5/2022 5:50:22 PM www.tntextbook.org
அறிமுகம் பாடத்தில் பேசப்படும் துறைசார்ந்த செய்தி அறிமுகப்படுத்தப்படுகிறது. விளக்கப்படம் கடினமான கருத்துகளை எளிதாக்கும் நோக்கத்துடன் செய்திகளைப் படங்கள் வாயிலாக விளக்குகிறது. செயல்பாடுகள் மாணவர்கள் தனியாக அல்லது குழுவாகச் சில செயல்பாடுகளில் ஈடுபட்டு கற்க உதவுகிறது. விரைவுக் குறியீடு மாணவர்களின் கூடுதல் புரிதலுக்காக அனிமேஷன் காட்சிகளை வழங்குகிறது. கற்றலின் ந�ோக்கங்கள் பாடத்தின் நோக்க எல்லை குறிக்கப்படுகிறது. பாடச்சுருக்கம் முக்கியமான கருத்துகள் மாணவர்களின் மனதில் பதியும் வண்ணம் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் நினைவுறுத்துகிறது. இணையச் செயல்பாடு கற்றல் செயல்பாடுகளுக்காக மின்னணு ஊடகச் சான்றுகளை பயன்படுத்தி புரிதலை மேம்படுத்துகிறது. கலைச்சொற்கள் முக்கியச் சொற்களையும் தொழிநுட்பச் சொல்லாடல்களையும் பாடத்தின் முடிவில் விளக்குகிறது. பயிற்சி மாணவர்கள் தாங்களே பயில்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது. விரிவான தகவல்களுக்கு மாணவர்கள் பாடநூலைத் தாண்டியும் பயில்வதற்குத் தொடர்புடைய நூல்களின் பட்டியலையும் இணையதளச் சான்றுகளையும் அளிக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்துடன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை பெட்டிச் செய்தியாக வழங்குகிறது. புத்தகத்தை பயன்படுத்தும் முறை iii 00_Front_Page_TM.indd 3 1/5/2022 5:50:22 PM www.tntextbook.org
iv பாடப்பொருள் அட்டவணை அலகு பொருளடக்கம் பக்க எண் மாதம் வரலாறு 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 01 ஜூன் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 18 ஜூலை 3 இரண்டாம் உலகப்போர் 31 ஜூலை 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 44 ஆகஸ்ட் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 58 ஆகஸ்ட் & செப்டம்பர் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 68 அக்டோபர் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 80 அக்டோபர் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 95 நவம்பர் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 113 நவம்பர் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 124 நவம்பர் & டிசம்பர் புவியியல் 1 இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 138 ஜூன் 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 153 ஜூன் 3 இந்தியா – வேளாண்மை 163 ஜூலை 4 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 179 ஆகஸ்ட் 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 196 ஆகஸ்ட் 6 தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் 212 அக்டோபர் 7 தமிழ்நாடு - மானுடப் புவியியல் 232 நவம்பர் 00_Front_Page_TM.indd 4 1/5/2022 5:50:22 PM www.tntextbook.org

Tài liệu liên quan

x
Báo cáo lỗi download
Nội dung báo cáo



Chất lượng file Download bị lỗi:
Họ tên:
Email:
Bình luận
Trong quá trình tải gặp lỗi, sự cố,.. hoặc có thắc mắc gì vui lòng để lại bình luận dưới đây. Xin cảm ơn.