PDF Google Drive Downloader v1.1


Báo lỗi sự cố

Nội dung text 6th to 12th Thirukkural

தமிழ் ஆறாம் வகுப்பு X 6th Tamil Front Folder.indd 10 23/05/18 2:26 PM
45 இயல் இரண்டு திருக்குறள் மக்கள் பயனுள்ள முறை யில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள் . அறநூல்களில் ‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்க ளுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம். வாழ்வியல் கடவுள் வாழ்த்து 1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம். வான் சிறப்பு 2) விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. மழை உரியகாலத்தில் பெய்யாது போன ால் உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும். 3) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.* உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான். நீத்தார் பெருமை 4) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர். மக்கட்பேறு 5) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. தம்மை விடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி. 6th Tamil 025-050.indd 45 23/05/18 3:05 PM
46 நூல் லைளி தி ரு வ ள் ளு வ ர் இ ர ண் ட ா யி ர ம் ஆ ண் டு க ளு க் கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் ெபாருந்தும் வாழ்க்ைக ெநறிகைள வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், ெதய்வப்புலவர், ெபாய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் ெபயர்கள் இவருக்கு உண்டு திருக்குறள் அறத்துப்பால், ெபாருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகைளக் ெகாண்டது. பதிெனண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்கைளக் ெகாண்டுள்ளது. “திருக்குறளில் இல்லாததும் இல்ைல, ெசால்லாததும் இல்ைல” என்னும் வைகயில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் ெபாதுமைற, வாயுைற வாழ்த்து முதலிய பல சிறப்புப் ெபயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் ேமற்பட்ட ெமாழிகளில் திருக்குறள் ெமாழிெபயர்க்கப்பட்டுள்ளது. 6) ஈனற தபாழுதின தபரிதுேக்கும் தன்கடனச் சானவறான எனக்வகட்ட தாய்.* தன் பிளண்ளயின் புகணழக் மகட்டை தாய் ்ெற்றடுத்தமொது அணடைந்த ேகிழ்ச்சிணயவிடைப் ்ெருேகிழ்ச்சி அணடைவாள. அனபுடடட் 7) அனபிலார் எல்லாம் த்க்குரியர் அனபுடடயார் எனபும் உரியர் பிறர்க்கு.* அன்பு இல்ைாதவர் எல்ைாப் ்ொருளும் எைக்மக என்ொர்கள. அன்பு உணடையவர்கள தம் உடைம்பும் பிறர்க்மக என்ொர்கள. 8) அனபின ேழியது உயிர்நிடல அஃதிலார்க்கு எனபுவதால் வபார்த்த உடம்பு. அன்பு இருப்ெதுதான் உயிருள்ள உடைல். அன்பு இல்ைாதது ்வறும் எலும்பும் மதாலும் தான். இனியடே கூறல் 9) பணிவுடடயன இனதசாலன ஆதல் ஒருேற்கு அணியல்ல ்ற்றுப் பிற. ெணிவும் இன்்சால்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணி. 10) இனிய உளோக இனனாத கூறல் கனியிருப்பக் காய்கேர்ந தற்று.* இனிய ்சால் இருக்கும்மொது இன்ைாச்்சால் மெசுவது கனி இருக்கும்மொது காணய உணெணதப் மொன்றது. 6th Tamil 025-050.indd 46 23/05/18 3:05 PM
47 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மக்க ளுக்கு மகிழ்ச்சி தருவது --------------------- அ) ஊக்கமின்மை ஆ) அறிவுடைய மக்கள் இ) வன்சொல் ஈ) சிறிய செயல் 2. ஒருவர்க்குச் சிறந்த அணி ------------------ அ) மாலை ஆ) காதணி இ) இன்சொல் ஈ) வன்சொல் ப�ொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக. 1. இனிய --------------------- இன்னாத கூறல் கனியிருப்பக் -----------கவர்ந் தற்று 2. அன்பிலார் --------------- தமக்குரியர் அன்புடையார் ------------- உரியர் பிறர்க்கு நயம் அறிக. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக பின்வரும் செய்திக்குப் ப�ொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக. 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைப ெற்றது. அதில் தமிழ்நாட் டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொ ண்டா ர். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்க ம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் இ) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று குறுவினாக்க ள் 1. உயிருள்ள உடல் எது? 2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது? 3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை? கற்பவை கற்றபின் 6th Tamil 025-050.indd 47 23/05/18 3:05 PM

Tài liệu liên quan

x
Báo cáo lỗi download
Nội dung báo cáo



Chất lượng file Download bị lỗi:
Họ tên:
Email:
Bình luận
Trong quá trình tải gặp lỗi, sự cố,.. hoặc có thắc mắc gì vui lòng để lại bình luận dưới đây. Xin cảm ơn.