Content text Library and Information Science 06 March 2025 BATCH II.pdf
D : 1879 1879 9 __________ is the one of the categories of Barriers to communication. __________ என்பது தகவல் தொடர்புர் க்காக தடைகளின் வகை களில் ஒன்றாகும். A : Social and psychological சமூக மற்றும் உளவியல் B : Social and people சமூக மற்றும் மக்கள் C : social and political சமூக மற்றும் அரசியல் D : None of the above மேலே உள்ள எதுவும் இல்லை 10 Section __________ of the Copyright Act 1957 protects the rights of the author. பதிப்புரிமைச் சட்டட் ம் 1957–இன் பிரிவு __________ ஆசிரியரின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. A : 20 20 B : 52 52 C : 57 57 D : 63 63 11 In 1951, the first Chairman of UGC, Dr. C.D.Deshmukh has appointed a library Committee under the Chairmanship of S.R. Ranganathan for, 1951 ஆம் ஆண்டு UGC இன் முதல் தலைவர் Dr ர் . C.D. தேஷ்முக் அவர்கர் ள் S.R. ரங்கநாதன் தலைமையில் ஒரு நூலகக் குழுவை நியமித்தது ________ A : Book Selection policy for libraries நூலகங்களுக்கான புத்தகத் தேர்வுர் B : Extension services and resources for library users நூலகப் பயனாளர்கர் ளுக்கான நீட்டிட் ப்பு சேவைகள் மற்றும் ஆதாரங்கள் C : Monitoring the condition of Academic libraries கல்வி நூலகங்களின் நிலையை கண்காணித்தல் D : improving the open access and quick services திறந்த அணுகல் மற்றும் விரைவான சேவைகளை மேம்படுத்துத் தல் 12 The Major library related Commission and Committee appointed by the UGC. Arrange the answers in chronological order (a) The Education Commission (b) Curriculum Development Committee on Library and Information Science (c) Karisiddappa Committee on Curriculum development in Library and Information Science (d) Committee on National Network system for University Libraries (INFLIBNET) UGC-பல்கலைக்கழக மானியக் குழுவால் நியமிக்கப் பட்டட் முக்கிய நூலகம் தொடர்பார் ன ஆணையம் மற்றும் குழு– இதனை காலவரிசை ப்படி பதில்களை ஒழுங்குப்படுத்தவும் a. கல்வி ஆணையம் b. நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான பாடத்திட்டட் மேம்பாட்டுட் க் குழு c. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்திட்டட் மேம்பாட்டுட் க்கான கரிசிதப்பா குழு d. பல்கலைக்கழக நூலகங்களுக்கான தேசிய வலையமைப்பு அமைப்புக்கான குழு : A : a, b, c and d a, b, c மற்றும் d B : a, b, d and c a, b, d மற்றும் c C : a, d, b and c a, d, b மற்றும் c D : d, c, b and a d, c, b மற்றும் a 13