Content text Environmental Sciences 06 March 2025 BATCH II.pdf
Sr. No. Environmental Sciences PAPER II 1 The total radiant energy emitted by a blackbody with surface area and absolute temperature is known as __________. ஒரு கருப்பொருளின் சார்பில்லா வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு பகுதி : ஒரு கருப்பொருளின் மேற்பகுதியில் நிலவும் சார்பிலா வெப்பநிலையிலுள்ளவை வெளியேற்றும் மொத்த கதிரியக்க ஆற்றலை குறித்து கூறுவது : A : Stefan-Boltzmann Law ஸ் டெஃபன் போல்ட்மென் விதி B : Law of thermodynamics வெப்ப இயக்கவியல் விதி C : Mendel's Law மெண் டலின் விதி D : Malthusian theory மெல்துசியன் கொள்கை 2 Choose appropriate principles underlying environmental ethics. (a) protection of renewable natural resources (b) Adapt Sustainability as a way of life (c) promotion of consumerism (d) Maximum resource use by nations (e) Promotion of conventional fossil fuel energy the options are given below; சுற்றுச்சூழல் நெறிமுறைகளின் அடிப்படையிலான பொருத்தமான கொள்கைகளைத்தேர்ந்தெடுக்கவும் : (a) புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் பாதுகாப்பு (b) நிலைத்தன்மையை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளுதல் (c) நுகர்வோர்மயமாக்கலை ஊக்குவித்தல் (d) நாடுகள் பயன்படுத்தும் அதிகபட்ச வளங்கள் (e) புதைபடிவ எரிபொருள் ஆற்றலின் மேலாண் மை ஊக்குவிப்பு விருப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. A : (a), (b) and (e) only (a), (b) மற்றும் (e) மட்டும் B : (a), (b) and (d) only (a), (b) மற்றும் (d) மட்டும் C : (a) and (b) only (a) மற்றும் (b) மட்டும் D : (a), (b), (c) and (d) only (a), (b), (c) மற்றும் (d) மட்டும் 3 Water in the soils saturated zone is called. நிறைவுற்ற மண் டலத்தில் உள்ள நீர்எவ்வாறு அழைக்கப்படுகிறது ? A : Vodose water வோடோஸ் நீர் (மேல் மண் நீர்) B : Ground water நிலத்தடி நீர் C : Confining bed கட்டுறுத்து படுகை D : Capillary fringe புழை நீரேற்றம் 4 TNSET 2024 Module Name : Environmental Sciences Exam Date : 06-Mar-2025 Batch : 14:00-17:00
A : (a) -(I),(b) -(II) (c) -(III),(d) -(IV) (a)-(I), (b)-(II), (c)-(III), (d)-(IV) B : (a) -(II),(b) -(III) (c) -(IV),(d) -(I) (a)-(II), (b)-(III), (c)-(IV), (d)-(I) C : (a) -(IV),(b) -(III) (c) -(II),(d) -(I) (a)-(IV), (b)-(III), (c)-(II), (d)-(I) D : (a) -(III),(b) -(IV) (c) -(II),(d) -(I) (a)-(III), (b)-(IV), (c)-(II), (d)-(I) 5 ___________ are one of the major tropical evergreen forest regions in India. __________ என்பது இந்தியாவின் முக்கிய வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் ஒன்றாகும். A : Western Ghats மேற்கு தொடர்ச்ர் சிச் மலைகள் B : Eastern Ghats கிழக்கு தொடர்ச்ர் சிச் மலைகள் C : North Himalayas வடக்கு இமயமலை D : Eastern Himalayas கிழக்கு இமயமலை 6 Which type of equipment is used for size reduction of organic residential solid waste? குடியிருப்பு திடக் கரிமக் கழிவுகளின் அளவை குறைக்க எந்த வகை யான உபகரணம் பயன்படுத்தப்படுகிறது ? A : Large grinders பெரிய அரைக்கும் இயந்திரங்கள் B : chippers சில்லுக்கள் C : small grinders சிறிய அரைக்கும் இயந்திரங்கள் D : Jaw crushers தாடை நொறுக்கி 7 A product of incomplete combustion having chars and roots is termed as கரி துகள் மற்றும் புகை க் கரி கலந்த முழுவதும் எரியடையாத ஒரு பொருள் இவ்வாறு அழைக்கப்படுகிறது : A : SO2 SO2 B : NO2 NO2
A : (i)-(a), (ii)-(d), (iii)-(c),(iv)-(b) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b) B : (i)-(b), (ii)-(a), (iii)-(d),(iv)-(c) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) C : (i)-(c), (ii)-(b), (iii)-(a),(iv)-(d) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d) D : (i)-(d), (ii)-(c), (iii)-(b),(iv)-(a) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a) 12 The Calculation of the quantities of reactants or products invovled in a chemical reaction is called : ஒரு இரசாயன எதிர்விர் னையில் ஈடுபடும் எதிர்விர் னைகள் அல்லது பொருட்கட் ளின் அளவுகளின் கணக்கீடு முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது ? A : Enthalpy அடக்க வெப்பம் B : Resonance அதிர்வுர் C : Stoichiometry வேதிவினைக் கூறுகள் விகிதம் D : Entropy எண்ட்ரோ ட் ப்பி 13 A : ≤ 1140 nm ≤ 1140 nm B : ≥ 1150 nm ≥ 1150 nm C : ≤ 500 nm ≤ 500 nm D : ≥ 500 nm ≥ 500 nm 14 Which one of the chemical process, by which Rocks and minerals undergo chemical weathering into simpler ones, is not correct ? பாறை மற்றும் கனிமங்கள் வேதி சிதை வு மூலம் சிறு துகள்களாக மாறும் நிகழ்வில் கீழ்கண்ட முறைகளில் ஒன்று நடைபெறுவதில்லை : A : Oxidation ஆக்சிகரணம் B : Reduction ஒடுக்கம் C : Hydrolysis நீராட்பட் குத்தல் D : Carbonation கார்பர் னேற்றம் 15 The study of sources, reactions, transport and fate of chemical entities in the air, water and soil environments is called காற்று, நீர் மற்றும் மண்சூழல்களில் உள்ள இரசாயனப் பொருட்கட் ளின் ஆதாரங்கள், எதிர்விர் னைகள், போக்குவரத்துத் மற்றும் விதி பற்றிய ஆய்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது :